காங்கிரசு தந்திரம்.. களவாணிகளின் சுதந்திரம் |
கருவிப்போராட்டம் ஓய்ந்துள்ள இந்த கால இடைவெளியில் தமிழ் தேசிய விடுதலைக்காய் போராடிய விடுதலைப்புலிகள் மீது வேறு விதமான கருத்துகளையும் தவறான பார்வைகளையும் ஏற்படுத்தி சிங்கள அரசாங்கம் தமிழீழ விடுதலை போராட்டத்தை குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டைபோலவும் தீவிரவாத பிரச்சனை என்றும் உருமாற்றி வருகிறது.அத்துடன் புலிகள் தமிழீழத்தில் கட்டிக்காத்த ஒழுக்கங்களையும்,தமிழனின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சீர்கெடுக்க திட்டமிட்ட முயற்சித்து வருகிறது.இதன் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும்,தாயக தமிழர்களிடமும் விடுதலைப்போராட்டத்தின் மீது நம்பிக்கையற்ற எண்ணம் ஏற்படும் ஆபத்தான நிலையுள்ளது. |
40,000 திற்கும் மேல் தாயக விடுதலைக்கு விதையாகிய விடுதலை புலிகளை ஓர் தீவிரவாத இயக்கமாக சித்தா�க்க இலங்கையுடன் இந்தியாவின் காங்கிரசும்,சீனாவும்,பாகிசுதானும் சேர்ந்து செயற்பட்டு வருதலுடன் கலாச்சார சீர்கேடுகளையும் அவிழ்த்துவிட்டு வருகின்றனர்.இதன் வழியாக சீனாவின் ஆயிரக்கணக்கான கைதிகளை தமிழீழதிற்கு கொண்டு வந்துள்ளனர்.இவர்களை தமிழ் பெண்களுடன் சேர்ப்பதால் பிறக்கும் குழந்தையானது சீனனும் அல்லாமல் தமிழனும் அல்லாமல் ஓர் கலங்கமான இனத்தை ஏற்படுத்தவதன் விளைவாய் தமிழரின் விடுதலை போராட்டம் நசுக்கபடும். புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கையில் திருகோணமலையை தொட்டு பார்க்க முடியாத சீனன் இன்றோ பல்லாயிரம் கோடி மதிப்பில் போர்க்கருவிகளுடன் ஓர் பெரும் தளத்தை அமைத்துள்ளான்.அதன் ஊடாய் இந்தியாவை மூன்று திசைகளிலிருந்தும் அச்சுறுத்தி வருகிறது சீன அரசு இந்தியாவிற்கு பாதுக்காப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.உலக வரைபடத்தில் திருகோணமலை ஓர் உயர்ந்த பகுதியாக இருப்பதால் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளும் சீனவின் போர்தளத்தை கண்டு அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.சுமார் இருபதாயிரம் கோடியினை போர்தள செலவினங்களுக்காக ஒதுக்குகிறார்கள் என்றால் சீனாவின் நோக்கம் என்னவாகயிருக்கும் என்று கவனித்துக்கொள்ளுங்கள்.இன்று நேற்று அல்ல இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க பல ஆண்டுகளாக சீனர்கள் முயன்று வருகிறார்கள்.அதற்கான அடிதளத்தை தான் இலங்கைக்கு பொருளாதாரயுதவி என்ற பெயரால் தங்கள் பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்தியாவின் என்று சொல்லக்கூடிய பாகிசுதான்,சீனாவிடமிருந்தும் சிங்களன் ஆயுதங்களையும் போர்தளவாடங்களையும் பெறுவதுடன் இந்தியாவிடவும் பொருளாதார உதவிகள் மட்டுமின்றி பல தரப்பிலான் உதவிகளை பெற்று வருகிறது.இலங்கையின் வழியாய் பாகிசுதானும் சீனாவும் இந்தியாவை ராணுவ ��தியாக பின் தங்க வைத்திட ஆயத்தமாகி வருகிறது. சீனா இலங்கையில் போர்தளத்தை அமைப்பதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து இருக்கபோகிறது என்று கருதலாம்.சீனா தற்போது திருகோணமலையில் கட்டமைத்து வருகிற போர்த்தளத்திலிருந்து சீனா குறிவைக்குமேயானால் கல்பாக்கம் அனுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் ஒரே ஒரு குண்டு வீசினால் அந்த அனுமின் நிலையத்திலிருந்து வெளியேறுகின்ற கதிர்வீச்சு தென்னிந்தியாவையே முற்றும் முழுதாய் அழித்துவிடும்.(எப்படி அமொ�க்கா இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் சப்பானின் நாகசாகியில் அனுகுண்டை வீசியதோ , அதுபோன்று இரண்டுமடங்கு தாக்கம் இந்தியாவில் குறிப்பாக மொத்த தமிழ் நாடும் மண்ணோடு எரிந்து சாம்பலாகும்). ஈழத்தில் லட்சக்கணக்காய் கொன்று குவித்தது போதாதென்று மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களை இதுவரை 583 பேரை சுட்டுகொன்றுள்ளனர்.தன் சொந்த நாட்டு மீனவனை சொந்த நாட்டு எல்லையிலே சுட்டுக்கொன்று கொண்டிருக்கிற சிங்களனை இந்திய கடற்படை இதுவரை திருப்பி சுட்டதாகவோ சற்றும் தெரியவில்லை.இந்தியவிற்கு எதி��கள் என்று சொல்லக்கூடிய பாகிசுதான் கூட இதுவரை எல்லையோரம் மீன்பிடிக்க ஒரு மீனவனை சுட்டதாக இல்லை.ஆனால் சோனியா காங்கிரசுக்கு நட்பு நாடு என்று சொல்லும் இலங்கை தான் இதை வரைக்கும் 583 இந்திய குடிமகங்களை அநீதியான முறையில் சுட்டு கொன்றுள்ளது. உள்நாட்டில் மட்டுமென்ன அதே நிலைமை தான் இந்தியவிற்கு அந்நிய மண்ணான ஈழத்தை எப்படியெல்லாம் நாசம் செய்தாரோ,தமிழ் மக்களின் உரிமையை எப்படி பறித்தாரோ அதுபோன்றே காசுமீரிகளின் உரிமைகளையும் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தி வருகிறது.தமிழச்சிகளின் மானத்தை சிங்கள காடையர்கள் தின்றதுபோலே இந்திய ராணுவமும் காசுமீரி சிறுமிகளையும் பெண்களையும் மானபங்கம் படுத்திவருகிறது. தந்திரம் தந்திரம் மந்திரமாய் மாயமான சுதந்திரம்... களவாணி சூத்திரம் மானம் போகையில் வராத ஆத்திரம் ! பரம்பரை கோத்திரம் காங்கிரசில் மாத்திரம் அடிமையான சரித்திரம்... இத்தாலி அன்னைக்கு புகழ்பாடும் சித்திரம் !! இத்தாலியில் மதுசார மண்டபங்களில் ஊற்றிக்கொடுத்த சோனியாவெல்லாம் பாரத தேசத்திற்கு அன்னையா?அவளுக்கு பிறந்த ராகுல் காந்தியெல்லாம் இளைய மகாத்மாவா?எப்படி ராகுல்காந்தி காவி பிரிச்சனை பற்றி கேட்டதிற்கு "நோ காவிரி,நோ இசூ (No Cauvery,No Issue)" என்றாரோ,அதுபொன்றே "நோ காங்கிரசு,நோ ஓட்டு(No Congress,No Vote)" என்று காங்கிரசை தமிழ்நாட்டிலிருந்து ஓட ஓட விரட்டி களையெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.மீண்டும் இந்த அந்நிய ஏகாதிபத்தியத்தை நம் தமிழ் மண்ணில் தளிரவிடவிட்டால் ஈழத்தின் நிலைமை கட்டாயம் தமிழ்நாட்டிற்கும் அரங்கேற்றப்படும். நன்றி :தமிழ்க்கொடி(மாத இதழ்) unarchitamilan |
பக்கங்கள்
|
வெள்ளி, 4 பிப்ரவரி, 2011
காங்கிரசு தந்திரம்.. களவாணிகளின் சுதந்திரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக