ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே ஜெயாவிற்கு கொஞ்சம் இரக்கம் இருக்குமாயின், சேனல் 4 காட்டிய பதிவை அப்படியே ஜெயா டிவியிலும் காட்ட வேண்டும்... இந்த ஒரு சிறிய காரியத்தை செய்தாலே போதும், தமிழக மக்களுக்கு சோனியா, கருணாநிதி செய்த தமிழின துரோகம் தெளிவாக தெரியும்... ஜெயலலிதா மனது வைத்தால், வடக்கத்தி சேனல்களிலும், தெற்கத்தி சேனல்களிலும் இந்த இனவொழிப்பு பதிவை காட்ட முடியும்.. என்று என் பதிவில் எழுதியிருந்தேன் நேற்று சேனல் 4 காட்டிய பதிவை அப்படியே ஜெயா டிவியிலும் காட்டினார்கள்.இதற்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஜெயா டிவிக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
unarchitamilan
unarchitamilan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக