தஞ்சை
மாவட்ட பூதலூர் அருகில் ( திருச்சி-தஞ்சை இரயில் வழியிலுள்ள ) அய்யனாபுரம்
மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள்அய்யனாபுரம் இரயிலடி முன்னபாக
தமிழீழத்தில் நடைபெற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டி ஒருநாள்
அடையாள உண்ணாநோன்பு அறப்போராட்டம் நடத்தினர்.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்
கட்சி தோழர் பெ.மணியரசன் உண்ணாநோன்பு அறப்போராட்டத்தை தொடங்கி வைத்தர்.
தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் ,தனித் தமிழீழத்திருக்கு பொது
வாக்கெடுப்பு நடத்த கோரியும் , ராஜபக்சேவை இனப்படுகொளையாளி என அறிவித்து
தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் ,தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த
தீர்மானத்தை இந்தியா அரசு ஏற்கவேண்டும் , உடனடியாக நடவடிக்கை மேட்கொள்ள
வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.
தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் ,தனித் தமிழீழத்திருக்கு பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும் , ராஜபக்சேவை இனப்படுகொளையாளி என அறிவித்து தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் ,தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா அரசு ஏற்கவேண்டும் , உடனடியாக நடவடிக்கை மேட்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.